"சித்து மூசா பாதுகாப்புடன் செல்லவில்லை புல்லட் புரூப் காரில் பயணிக்கவில்லை" - காவல்துறை

0 2272

பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூசேவாலாவுக்கு அளிக்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பை அவர் ஏற்கவில்லை. புல்லட் புரூப் காரில் பயணிக்கவில்லை என்று காவல்துறை டிஜிபி வி.கே.பார்வா செய்தியாளர்களிடம் கூறினார்.

பாதுகாப்பு குறைபாடு குறித்த சர்ச்சை எழுந்த நிலையில்அவர் விளக்கம் அளித்தார். 3 துப்பாக்கிகள் மூலமாக 30 ரவுண்டுகள் சுடப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சித்து மூசாவாலாவின் காரைப் பின்தொடர்ந்து சென்ற மர்மக் கார் குறித்த கண்காணிப்பு காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments