நடுரோட்டில் போலீஸ்காரர்களை அடித்து உதைத்த சுற்றுலாப் பயணிகள்

0 4050

சுற்றுலாத் தலமான டியு -வில் வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் அபராதம் விதித்ததால் ஆத்திரம் அடைந்த சில சுற்றுலாப் பயணிகள் போலீசாருடன் மோதினர்.

இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் நடுரோட்டில் அடித்துக் கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதில் ஒரு பெண் உட்பட பலருக்கும் காயம் ஏற்பட்டது போலீசார் மோதலில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகளைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments