நேபாள மலைப் பகுதியில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு.!

0 2651

நேபாள விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த 22 பேரில், 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மஸ்டாங் மாவட்டத்தின் கோவாங் பகுதியில் விபத்துகுள்ளான விமானம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த 14 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு உள்ளதாகவும், எஞ்சிய 8 பேரை தேடும் பணி தொடர்வதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments