மாநிலங்களவைக்குப் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக.!

0 2435

மாநிலங்களவைக்கு போட்டியிடும் 16 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலத்தில் இருந்தும், பியூஷ் கோயல் மகாராஷ்ட்ராவில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் ஆறு வேட்பாளர்கள் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.

இதில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்காக தாம் வெற்றி பெற்ற தொகுதியில் ராஜினாமா செய்த ராதே மோகன் அகர்வாலும் ஒருவர்.

மாநிலங்களவை உறுப்பினராக உள்ள  முக்தார் அப்பாஸ் நக்வியின் பெயர் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments