சாலையோர மரத்தில் மோதி பயணிகள் பேருந்து விபத்து... 10 பேர் உயிரிழப்பு

0 1635

வங்காளதேசத்தில் மரத்தின் மீது பயணிகள் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

வசிர்புர் பகுதியில் அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களில் சிலர் கவலைக் கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments