ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்..!

0 3078
ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்..!

நடிகர் ரஜினிகாந்தைச் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசியுள்ளார்.

கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் நாள் வெளியாக உள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்தைக் கமல்ஹாசன் சந்தித்துப் பேசிய படங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது படத்தின் தயாரிப்பு பணிகள் குறித்துக் கமல்ஹாசனிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments