ஸ்டான்லி மருத்துவமனையில் குறைந்த விலையில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

0 2601
ஸ்டான்லி மருத்துவமனையில் குறைந்த விலையில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

வட சென்னை மக்கள் பயன்பெறும் வகையில், ஆயிரம் ரூபாய் செலவில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சுகதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், மாணவர் நூலகம் மற்றும் முழு உடல் பரிசோதனை மையத்தை திறந்து வைத்த அமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments