கண்ணாடி கதவுகளை உடைத்து கொண்டு கடைக்குள் புகுந்த கார்.. தூக்கி வீசப்பட்ட ஊழியர்கள்.!

0 1796

அமெரிக்காவில், கார் கடைக்குள் புகுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

அரிசோனா மாகாணத்தின் டெம்ப் நகரில், கார் ஒன்று கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் கடையில் வேலை செய்த ஊழியர்கள் இருவர் 25 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.

விபத்து குறித்த வீடியோவை பதிவிட்ட போலீசார், கார் ஓட்டுனர் கவனக்குறைவாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments