பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.!

0 2321

மத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா அருகே சிங்கர்பூரில் நடைபெற்ற கண்காட்சியில், பானி பூரி வாங்கி சாப்பிட்ட 97 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் ஒரே கடையில் பானி பூரி வாங்கி சாப்பிட்டதாகவும் உடனே அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து குழந்தைகள் அனைவரும் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments