சென்னையில் 50 வருட பழமையான கார்களின் அணிவகுப்பு.. பழைய கார்களை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை..!

0 4925
சென்னையில் 50 வருட பழமையான கார்களின் அணிவகுப்பு.. பழைய கார்களை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை..!

சென்னையில் 50 வருடங்கள் பழமையான கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

சென்னையில் உள்ள கிளாசிக் கார் கிளப் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஒ.எம்.ஆர் சாலை முதல் இ.சி.ஆர். சாலை வரை 50 வருட பழமையான 12 பியட் கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த பழைய கார்களின் அணிவகுப்பை ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர்.

அணிவகுப்பின் இறுதியில், கிளாசிக் கார் கிளப்பின் நிறுவனர் சஞ்சய் சுதீர் இது போன்ற பழமையான கார்களை பயன்படுத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments