ஆட்டை காப்பாற்ற முயற்சித்த போது கிணற்றில் தவறி விழுந்த மனைவி.. மனைவியை மீட்க கிணற்றில் குதித்த கணவன்.. வெளிவர முடியாமல் தவித்த 2 பேரையும் மீட்ட வீரர்கள்..!
ஆட்டை காப்பாற்ற முயற்சித்த போது கிணற்றில் தவறி விழுந்த மனைவி.. மனைவியை மீட்க கிணற்றில் குதித்த கணவன்.. வெளிவர முடியாமல் தவித்த 2 பேரையும் மீட்ட வீரர்கள்..!
மதுரை அருகே, கிணற்றில் தவறி விழுந்து மேலே வரமுடியாமல் தவித்த கணவன் - மனைவியை தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, ஆடு மேய்க்கும்போது கிணற்றில் தவறி விழுந்த மனைவியை மீட்க அவரது கணவரும் குதித்தார்.
இருவரும் மேலே வர முடியாமல் தண்ணீரில் தவித்த நிலையில், தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றில் இறங்கி இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
Comments