பிளஸ் 2 தேர்வில் வினாத்தாள் மாற்றி கொடுத்த விவகாரம்.. இரு ஆசிரியர்கள் இடைநீக்கம்.!

0 6435

புதுக்கோட்டையில், பிளஸ் 2 தேர்வில் வினாத்தாள் மாற்றி கொடுத்த புகாரில், ஆசிரியர்கள் இருவரை இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு பள்ளியில், கடந்த 23-ம் தேதி நடைபெற்ற தேர்வின் போது, எலக்ட்ரிக்கல் பிரிவு மாணவர்களுக்கு, எலக்ட்ரானிக்ஸ் பிரிவு வினாத்தாள் வழங்கப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், இரு ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments