செல்பி மோகத்தால் பறிபோன உயிர்.. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவி.!

0 3487

கேரளாவில் செல்பி மோகத்தில் புகைப்படம் எடுக்க முயன்ற மாணவி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளனர்.

கேரளாவின் கூடல் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிகள் அபர்ணா, அனுக்கிரஹா மற்றும் அவரது சகோதரர் அபினவ் ஆகியோர் கல்லடையார் ஆற்றில் செல்பி எடுக்கும் போது அடித்துச்செல்லப்பட்டனர். 

அதில், இருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், அபர்ணா என்ற மாணவி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments