நேபாளத்தில் பணியாளர்கள் உள்பட 22 பேருடன் சென்ற விமானம் மாயம்.!

0 2495

நேபாளத்தில் இந்திய பயணிகள் 3 பேர் உள்பட 22 பேருடன் சென்றுகொண்டிருந்த விமானம் காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட விமானம் 19 பயணிகள் மற்றும் 3 பணியாளர்களுடன் இன்று காலை சென்றுகொண்டிருந்தது.

காலை 9.55 மணிக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதால் விமானத்தை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் இந்தியர்கள் 4 பேர் மற்றும் ஜப்பானை சேர்ந்த பயணிகள் 3 பேரும் இருந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments