பாலிவுட் நடிகை தாரா சுத்தரியா வெளியிட்ட அரிய புகைப்படம்.!

0 1852

பாலிவுட் நடிகை தாரா சுத்தரியா தமது பால்ய கால புகைப்படத்தை மறு உருவாக்கம் செய்தார்.

தமது தங்கை பியா மற்றும் பால்ய கால நண்பன் மிஷாலுடன் 22 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தைப் போல அதே போஸில் மூவரும் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர்.

சிறுவயதில் குழந்தைகள் ஒன்றாக எடுத்த புகைப்படத்தைப் போலவே வளர்ந்த பிறகு அதே போஸில் மீண்டும் படம் எடுப்பது ஒரு குடும்பத்தின் பாசத்தையும் ஒற்றுமையையும் பிரதிபலிப்பதாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments