நடுவானில் பறந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் வெளிப்புற கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து மும்பை விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கம்.!

0 1746

நடுவானில் பறந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் வெளிப்புற கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து மும்பை விமான நிலையத்தில் மீண்டும் விமானம் தரையிறக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நோக்கி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் வெளிப்புற கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டது.

நடுவானில் பறந்த விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அளித்தத நிலையில் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments