பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்க தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்த விஏஓ தற்காலிக பணியிடை நீக்கம்

0 2031

தருமபுரி அருகே பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்க தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்த விஏஓ-வை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அரூர் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சில்லாரஹள்ளி விஏஓ வாக பணியாற்றி வந்த பரமசிவம் என்பவரும், உதவியாளர் ஜெயந்தியும் சேர்ந்து பிறப்பு, இறப்பு உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்கள் வழங்குவதற்கும் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments