உரிமையாளரை அம்மா என்று அழைக்கும் பஞ்சவர்ணக் கிளியின் வீடியோ வைரல்

0 2694

உரிமையாளரை அம்மா என்று அழைக்கும் பஞ்சவர்ணக் கிளியின் வீடியோ அனைவரையும் கவர்ந்து வருகிறது.

yellow-backed chattering lory என்ற வகையை சேர்ந்த கிளி, தனது உரிமையாளரை அம்மா என்றும் மா என்றும் தனக்கு பசிக்கிறது என்றும் இந்தியில் பேசும் வீடியோ ஒன்றை ஐபிஎஸ் அதிகாரி தீபன்ஷு கப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments