மின்சார ரயிலில் சாகசத்தில் ஈடுபட்டு, தவறி விழுந்து உயிரிழந்த மாணவரின் வீடியோக்கள் வைரல்
மின்சார ரயிலில் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்டு, தவறி விழுந்து உயிரிழந்த மாணவரின் பழைய சாகச வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன், சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் நீதி தேவன், ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட போது செவ்வாப்பேட்டை - வேப்பம்பட்டு அருகே தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். தற்போது அவரது பழைய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
Comments