எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் காட்டுத் தீ.. பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்காக செய்த சதியா என இந்திய ராணுவம் ஆய்வு..!

0 1751
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் காட்டுத் தீ.. பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்காக செய்த சதியா என இந்திய ராணுவம் ஆய்வு..!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தர் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன் இப்பகுதியில் கண்ணிவெடி தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். அந்த நிகழ்வுக்கு பிறகு காட்டுத் தீ பரவல் தொடங்கியதாக கூறப்படுகிறது.

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் காட்டுத் தீ.. பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்காக செய்த சதியா என இந்திய ராணுவம் ஆய்வு..! எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி வழியாக ஊடுருவ ஏதுவாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இது போன்ற காட்டுத் தீயை ஏற்படுத்துவதாக கூறப்படும் நிலையில், இந்திய ராணுவம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments