ஆந்திராவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து.. 4 பேர் பலி.!

0 2049

ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே, சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி, 4 பேர் உயிரிழந்தனர்.

அனந்தபூர் மாவட்டம் முலக்கலேது பகுதியில், அதிகாலையில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு தரைமட்டமானது. அருகில் இருந்த 2 வீடுகளும் சேதமடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments