உலகின் மிக வயதான நாய் கின்னஸ் சாதனைப் படைப்பு.!

0 2612

அமெரிக்காவின் தென் கரோலினாவில் வாழும் பெப்பிள்ஸ் எனும் நாய் உலகின் மிக வயதான நாய் எனும் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.

கடந்த 2000-ஆம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி பிறந்த இந்த நாய்க்கு தற்போது 22 வயதாகிறது. மொத்தம் 22 ஆண்டுகள் 59 நாட்கள் இதுவரை வாழ்ந்துள்ளது. ஃபாக்ஸ் டெரியர் இனத்தைச் சேர்ந்த இந்த நாய் உலகின் மிக வயதான நாய் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments