"கோட் எம்" சீசன் 2 தொடரின் அதிரடி அடிதடி டிரைலர் வெளியானது..!

0 2161

கோட் எம் சீசன் 2 இணையத் தொடரின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதில் இந்திய ராணுவ அதிகாரிகள் கொல்லப்படுவதை புலனாய்வு செய்யும் மேஜர் மோனிகா மெஹ்ரா என்ற பெண் ராணுவ உளவுத்துறை அதிகாரியாக நடிகை ஜெனிஃபர் வின்ஜெட் அதிரடி ஆக்சன் அவதாரம் எடுத்துள்ளார்.

இருக்கையின் நுனியில் அமர்ந்து திகைப்புடன் டிரைலரைப் பார்ப்பதாக நெட்டிசன்களின் பாராட்டுகள் குவிகின்றன.

கொலையாளியை விரட்டிப் பிடிக்கும் துணிச்சலான இந்த கதாபாத்திரம் தமக்கு மிகுந்த நிறைவைத் தருவதாக ஜெனிஃபர் வின்ஜெட் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments