பேருந்தின் படிகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்.. சாகசம் எனக்கருதி ஆபத்தை அழைக்கும் மாணவர்கள்..!

0 1705
பேருந்தின் படிகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்.. சாகசம் எனக்கருதி ஆபத்தை அழைக்கும் மாணவர்கள்..!

சென்னை மாநகரப்பேருந்தில் தனியார் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சி வெளியாகியுள்ளது.

பிராட்வேயிலிருந்து தண்டையார்பேட்டை செல்லக்கூடிய அரசுப்பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தின் ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு ஆபத்தை உணராமல் தொங்கியபடி பயணம் செய்தனர்.

இக்காட்சி தற்போது பரவி வரும் நிலையில் உரிய நடவடிக்கையெடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments