இந்தியாவிடம் மேலும் உதவியை அதிகரிப்பது குறித்து இலங்கைத் தூதர் பேச்சுவார்த்தை.!

0 1160

மிகுந்த பொருளாதார நெருக்கடியில் உழலும் இலங்கை அரசு இந்தியாவின் பொருளாதார உதவிகளை வரவேற்றுள்ளது.

மேலும் உதவிகளை எதிர்பார்த்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நேற்று டெல்லி வந்த இலங்கையின் தூதர் மிலிந்தா மாரகோடா மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேச்சு நடத்தினார். 

இந்தியா இலங்கைக்கு இதுவரை சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புடைய உணவு எரிபொருள் உள்ளிட்ட உதவிகளை இலங்கைக்கு அளித்துள்ளது.

பணமாகவும் அளித்து, கடன்களை ஒத்தி வைத்தும் இந்தியா இலங்கைக்கு பெருமளவுக்கு உதவியுள்ளது.

இதற்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments