பாஜகவைச் சேர்ந்த நடிகை நுபுர் சர்மா தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார்.!

0 1627

பாஜகவைச் சேர்ந்த நடிகை நுபுர் சர்மா தமது உயிருக்கு  ஆபத்து இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். டெல்லி காவல்துறை ஆணையரை சந்தித்து தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

தமது தொலைக்காட்சி விவாதத்தின் வீடியோ காட்சிகளின் குறிப்பிட்ட சில பகுதிகளை எடிட் செய்து தமக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக நுபுர் சர்மா தெரிவித்துள்ளார்.

தம்மை பாலியல் பலாத்காரம் செய்யப்போவதாகவும், குடும்பத்தோடு கொல்லப்போவதாகவும் தமக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments