திருமண வரன் பார்ப்பதாக கூறி இந்தியப் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வெளிநாட்டவர் கைது.!

0 1327

கனடா நாட்டில் வாழும் இந்தியர் என்ற பொய்யான அடையாளத்துடன் சமூக ஊடகங்கள் மற்றும் திருமண வரன்களுக்கான இணையதளங்களில் 300க்கும் மேற்பட்ட இந்தியப் பெண்களிடம் பணத்தை பறித்து ஏமாற்றிய நபரை நொய்டா போலீசார் கைது செய்துள்ளனர்.

நைஜீரிய நாட்டைச் சேர்ந்த Garuba Galumje என்ற 38 வயதான இந்த நபர் டெல்லியில் தங்கி மோசடியில் ஈடுபட்டதாக அவனை கைது செய்ய உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments