பா.ஜ.க. பிரமுகர் பாலச்சந்தர் கொலை சம்பவம்-சிந்தாதிரிப்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

0 2705

சிந்தாதிரிப்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் பணியிடை நீக்கம்

பா.ஜ.க. பிரமுகர் பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக நடவடிக்கை

மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் 22 ஆம் தேதியே பிரதீப் சஞ்சய் ஆகியோர் மீது வழக்கு பதிவு

வழக்கு பதிவு செய்த நிலையில் கைது செய்யமால் விட்டதால் 24 ஆம் தேதி கொலை நடைபெற்றதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments