பர்தா அணிந்து வந்த பெண்கள் கடை ஊழியரை திசைத் திருப்பி கவரிங் நகையை வைத்து தங்க செயின் திருட்டு..!

0 2833
பர்தா அணிந்து வந்த பெண்கள் ஊழியரை திசைத் திருப்பி கவரிங் நகையை வைத்து தங்க செயின் திருட்டு..!

தஞ்சையில் இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து தங்க செயினை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தென்கீழ் அலங்கம் பகுதியில் உள்ள நகைக் கடைக்கு வந்த இரண்டு பெண்கள் , செயின் வாங்குவது போல் கடை ஊழியரிடம் பேச்சுக்கொடுத்து திசைத்திருப்பி, ஒரு தங்க செயினை திருடிவிட்டு அதற்கு பதிலாக பையில் வைத்திருந்த கவரிங் செயினை மாற்றி வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

இதனையடுத்து, செயினை சரிபார்க்கும் போது கவரிங் செயின் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதால், புகாரின் பேரில் சிசிடிவி பதிவுகளை கொண்டு இரண்டு பெண்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments