காட்டு யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.. யானை பயத்தால் தேர்வு எழுத செல்லாத 10ஆம் வகுப்பு மாணவிகள்..!

0 2265
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.. யானை பயத்தால் தேர்வு எழுத செல்லாத 10ஆம் வகுப்பு மாணவிகள்..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே யானை முற்றுகையிட்ட அச்சத்தால் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் பொதுத்தேர்வு எழுத செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஓவேலி ஆரூற்றுபாறை பகுதியில் உள்ள குடியிருப்பை நேற்று முற்றுகையிட்ட காட்டு யானை, ஆனந்தன் என்பவரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் தேர்வு எழுத செல்லும் வகையில், யானையை விரட்டி, மாவட்ட நிர்வாகம்  உதவுமாறு 2 மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments