தனது மனைவி தினமும் தன்னை குச்சி, கிரிக்கெட் மட்டையால் தாக்குவதாக கணவர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்..!

0 3972
தனது மனைவி தினமும் தன்னை குச்சி, கிரிக்கெட் மட்டையால் தாக்குவதாக கணவர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்..!

ராஜஸ்தானில், தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக தாக்குதலுக்கு ஆளாகிய பள்ளி முதல்வர் மனைவி மீது புகாரளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி முதல்வராக இருப்பவர் அஜித் யாதவ். இவர் தனது மனைவி சுமன் தன்னை தினமும் குச்சி, கிரிக்கெட் மட்டை போன்ற பொருட்களால் அடித்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக தாக்குதல் அதிகமானதைத் தொடர்ந்து யாதவ் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி இருக்கிறார். மனரீதியாக பாதிக்கப்பட்ட அஜித் யாதவ் பலவீனமாக உள்ளதாக சிசிடிவி ஆதாரங்களுடன புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் தற்போது அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments