ஓட்டப்பிடாரத்தில் பணப்பிரச்சனையில், தம்பியை குத்திக்கொலை செய்த அண்ணன்.!

0 1902

ஓட்டப்பிடாரம் அருகே பணப்பிரச்சனையில், தம்பியை குத்திக்கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் மேல முடிமன் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் தனது தந்தை லெட்சுமணப்பெருமாளிடம், பணம்கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, அவரை சமாதானம் செய்ய முயன்ற தம்பி கார்த்திக்கை, செல்வபெருமாள் குத்திக்கொலை செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments