உரிய நேரத்துக்கு முன்னதாக ரயில் வந்ததால் பிளாட்பாரத்தில் கார்பா நடனம் ஆடிய பயணிகள்..!

0 3725
உரிய நேரத்துக்கு முன்னதாக ரயில் வந்ததால் பிளாட்பாரத்தில் கார்பா நடனம் ஆடிய பயணிகள்..!

பாந்த்ரா-ஹரிதுவார் எக்ஸ்பிரஸ் ரயில் உரிய நேரத்திற்கு முன்னதாக வந்ததையடுத்து மத்தியப் பிரதேசம் ரட்லம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் உற்சாகமாக பிளாட்பாரத்தில் கைதட்டி தட்டி சுற்றி வளைத்து கார்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் இந்த வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இதற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments