ஒரு நிமிடத்தில் 21 ஆப்பிள்களை கையால் உடைத்து கின்னஸ் சாதனை படைத்த 70 வயது முதியவர்..!

0 1687
ஒரு நிமிடத்தில் 21 ஆப்பிள்களை கையால் உடைத்து கின்னஸ் சாதனை படைத்த 70 வயது முதியவர்..!

பாகிஸ்தானைச் சேர்ந்த 70வயது முதியவர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 21ஆப்பிள்களை தனது கையால் இரண்டாக உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

Naseem Uddin என்ற 70வயதுடைய நபர் இதனை செய்துள்ளார். இங்கிலாந்தில் ஏற்கனவே ஒரு நிமிடத்தில் 13ஆப்பிள்கள் இரண்டாக உடைக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டிருந்தது. அதனை Naseem Uddin தற்போது முறியடித்துள்ளார்.

வெல்டிங் மற்றும் இரும்புத் தொழில் செய்வதால் கைகளில் வலு ஏறியதன் விளைவாக இந்த சாதனையை செய்ய முடிந்ததாக Uddin தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments