ஸ்பெயினில் பயோ-டீசல் ஆலையில் பெரும் தீ விபத்து.. 2 பேர் உடல் கருகி பலி.!

0 1114

ஸ்பெயின் நாட்டில் பயோ-டீசல் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் நச்சு புகை வெளியேறியது.

வடகிழக்கு பகுதியின் La Rioja-வில் மறுசுழற்சி செய்யப்பட்ட தாவர எண்ணெய்களில் இருந்து பயோ-டீசல் மற்றும் கிளிசரின் உற்பத்தி செய்யும் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், முற்றிலும் சுகாதாரமற்ற கரும் நச்சுப் புகை வெளியேறியதால் ஆலை அருகில் இருந்த பூங்காவிலிருந்து 250 குழந்தைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments