டெல்லியில் உள்ள தியாகராஜா விளையாட்டரங்கில் நாயை வாக்கிங் கூட்டிப் போன ஐ.ஏ.எஸ் தம்பதியினர் பணியிட மாற்றம்.!

0 8026

டெல்லியில் உள்ள தியாகராஜா விளையாட்டரங்கில் நாயை வாக்கிங் கூட்டிப் போன ஐ.ஏ.எஸ் தம்பதியர் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

சஞ்சீவ் கீர்வார் லடாக்கிற்கும் அவர் மனைவி ரிங்கு டகா அருணாச்சலப் பிரதேசத்திற்கும் இடம் மாற்றப்பட்டனர். மேலும் அவர்களைப் பற்றிய அறிக்கை ஒன்றை அளிக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி தலைமைச்செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.

சஞ்சீவ் ரிங்கு ஆகிய இருவரும் தினமும் மாலையில் நாயை வாக்கிங் கூட்டி வருவதாகவும் இதற்காக அங்கு பயிற்சியில் இருந்த மற்ற விளையாட்டு ஆர்வலர்கள் விரட்டியடிக்கப்படுவதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி சர்ச்சை எழுந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments