குறுவை சாகுபடிக்காக கல்லணை நாளை மாலை திறக்கப்பட இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு.!

0 1594

குறுவை சாகுபடிக்காக கல்லணை நாளை மாலை திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 5 ஆயிரம் கன அடி தண்ணீர், இன்று நள்ளிரவுக்குள் திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை காலை 11 மணியளவில் முக்கொம்பில் இருந்து நீர் திறக்கப்பட்டு மாலையில் கல்லணையை சென்றடையும். அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு கல்லணை திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments