பிரான்சில் அந்தரத்தில் 2 ஆயிரத்து 200 மீட்டர் நீள கயிற்றின் மீது நடந்து சென்று புதிய உலக சாதனை.!

0 2200

பிரான்சில் அந்தரத்தில் 2 ஆயிரத்து 200 மீட்டர் நீள கயிற்றின் மீது நடந்து சென்று ஒருவர் புதிய உலக சாதனை படைத்தார்.

மோன்ட் செயிண்ட் - மிச்செல் தீவில் பாரம் தூக்கும் கருவிக்கும், மடாலயம் இடையே கட்டப்பட்டிருந்த கயிற்றின் மீது நாதன் பாலின் என்பவர் வெறும் காலில் நடந்து சென்று பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். அவர் கயிற்றின் மறுமுனையை 2 மணி நேரத்தில் அடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments