இலங்கை ராணுவ தளபதி பதவி விலகல்..!

0 2288

இலங்கை ராணுவ தளபதி பதவி விலகல்

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா வரும் 31-ந் தேதி பதவி விலகுவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு

ஜுன் 1-ம் தேதி முதல் தற்போதைய மேஜர் ஜெனரல் விகும் லியனகே ராணுவ தளபதியாக நியமிக்கப்பட உள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments