”ஏற்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம் அமைக்கப்பட உள்ளது” - சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்

0 1846

சேலம் ஏற்காடு அருகே புலியூர் கிராமத்தில் 5 முதல் 10 ஏக்கர் பரப்பில் சாகச சுற்றுலா மையம் அமைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

ஏற்காடு படகு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அங்கு புதிதாக உணவகமும் , மிதக்கும் உணவகமும் அமைக்கப்பட இருப்பதாக கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments