கொலைக்கு சதி திட்டம் தீட்டிய 7 பேர் கொண்ட கும்பல் கைது

0 2146
கொலைக்கு சதி திட்டம் தீட்டிய 7 பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை கொரட்டூரில் முன்விரோதம் காரணமாக நடைபெற இருந்த கொலையை தடுத்து நிறுத்திய போலீசார், கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய 7 பேர் கொண்ட கும்பலை கைதுசெய்தனர்.

கொரட்டூர் அருகே உள்ள மாதனாங்குப்பத்தில் பதுங்கியிருந்த பிரகாஷ், ஜெயக்குமார், பாலகிருஷ்ணன், ஈசாக், கிருஷ்ணகுமார், ஐசக் ராபர்ட், மற்றொரு பிரகாஷ் ஆகியோரை கொரட்டூர் போலீசார் கைது செய்தனர். 5 ஆசிட் பாட்டில்கள், 11 கத்தி, 5 பைக்குகள், 7 செல்போன்கள், 2 கிலோ கஞ்சா ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments