ஜம்மு காஷ்மீரில் டிக் டாக் நடிகை அமரீன் பட் வீட்டில் புகுந்து சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்..!

0 3137

ஜம்மு காஷ்மீரின் புட்காம் பகுதியில் 35 வயதான டிக் டாக் மற்றும் தொலைக்காட்சி நடிகையான அமரீன் பட்டை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

அவருடைய  உறவினரான 10 வயது  சிறுவனும் துப்பாக்கியால் சுடப்பட்டு காயம் அடைந்தான்.

லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் அமரீனின் விட்டில் நுழைந்கு இத்தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments