காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில்

0 2925
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில்

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் போட்டியிடுகிறார்.கடந்த 4 மாதங்களில் காங்கிரசில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர்.

காங்கிரசில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஏதும் குறை கூற மாட்டேன் என்று கூறினார். தமக்கும் ராகுல் காந்திக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் எழவில்லை என்றும் கபில்சிபல் விளக்கினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments