பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து வருகிற 31ம் தேதி போராட்டம் - அண்ணாமலை

0 2065
பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து வருகிற 31ம் தேதி போராட்டம் - அண்ணாமலை

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து வருகிற 31ம் தேதி சென்னையில் கோட்டையை முற்றுகையிட உள்ளதாக மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை சிந்தாதிரிபேட்டையில் படுகொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் பாலசந்தர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய அவர், உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments