செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

0 1801
செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் சென்னையின் ஆர். பிரக்ஞானந்தா இறுதிப் போட்டியில் நுழைந்தார்.

நெதர்லாந்தைச் சேர்ந்த அனிஷ் கிரியை 3.5 - 2.5 என்ற புள்ளிக்கணக்கில் அரையிறுதியில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதனையடுத்து செஸ்ஸபிள் மாஸ்டர் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர்-2 வீரரான சீன வீரர் டிங் லிரனை எதிர்கொள்கிறார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments