மத்திய அரசு போல தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் - வானதி சீனிவாசன்

மக்களின் நலன் கருதி மத்திய அரசு பெட்ரோல் ,டீசல் விலையை குறைத்தது போல் ,மாநில அரசும் மக்களுக்காக பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டார்.
கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி வருவதாக புகார் கூறினார்.
Comments