வாகனத்தின் பின் பக்க டயர் வெடித்ததில் மீன் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்து விபத்து..! பெண் பலி

0 1793

நாகை மாவட்டம் குருக்கத்தில் மீன் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மீனவப் பெண்கள் 8 பேர் டெம்போ வாகனத்தில் மீன்களை ஏற்றிக் கொண்டு அதிகாலையில் வியாபாரத்திற்கு சென்றுக் கொண்டிருந்த போது வாகனத்தின் பின் பக்க டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில், பாரம் தாங்காமல் டெம்போ வாகனம் கவிழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தோடு 7 பெண்கள் படுகாயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments