மெக்சிகோவில் இரு மதுபான விடுதிகளில் துப்பாக்சிச் சூடு.. 8 பெண்கள் உட்பட 11 பேர் பலி.!

0 1105

மெக்சிகோவில் அடுத்தடுத்த இரண்டு மதுபான விடுதிகளில் நடைபெற்ற துப்பாக்சிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

செலாயா பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 8 பெண்கள், 3 ஆண்கள் உயிரிழந்தனர்.

விடுதிக்குள் நுழைந்த 15 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டும் பெட்ரோல் குண்டுகளை வீசியும் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments