சுற்றுலாப்பேருந்து கவிழ்ந்து விபத்து..! 6 பேர் உயிரிழப்பு, 40 பேர் படுகாயம்

0 2025

ஒடிசா மாநிலத்தில் சுற்றுலாப்பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஒடிசாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தரிங்பாடியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தனர்.

கஞ்சம் பகுதியில் நேற்று இரவு சென்றுகொண்டிருந்த போது வளைவு ஒன்றில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments