அமெரிக்கா-தென்கொரியா வீரர்கள் கூட்டாக ஏவுகணை பயிற்சி

0 1497

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய நிலையில், அமெரிக்க படையினருடன் இணைந்து தென்கொரியா ஏவுகணை பயிற்சிகளை நடத்தியிருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

ஜோ பைடன் ஆசியாவை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் வடகொரியா அடுத்தடுத்து 3 ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா வீரர்கள் இணைந்து ஏவுகணை பயிற்சிகளை இன்று மேற்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments